நூலகத்திற்கு புதிய வரவுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 13, 2023

நூலகத்திற்கு புதிய வரவுகள்

1. சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே - இரா.வீரமணி

2. கவிதை உறவுக் களஞ்சியம் - ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்

3. Sirpi BalaSubramanian - Indran Rajendran

4. Ambedkar - Shashi Tharoor

5. அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு சிறப்பு மலர்

6. மாபெரும் தமிழ்க் கனவு

7. திராவிட சித்தாந்தமும் திணறும் வேதாந்தமும் - பாசறை மு.பாலன்

8. இன்னுமா நமக்கு சூத்திரர் பட்டம் - பாசறை மு.பாலன்

9. நாம் இரு கண்கள் - அ.அசோக்

10. கடவூர் மணிமாறன் பாடல்கள்

11. திராவிட இயக்கமும் சமூக நீதியும் - இரா.உமா

12. Higher Education in Tamil Nadu during 1967 - 1987 - Thanappan

12. பெரியார் பார்வையில் இஸ்லாமும் புத்தமும் - ஞான.அலாய்சியஸ்

13. Times Never Stops - Kavin Kaviarasan

14. சொல்லாக்கம் - இலக்குவனார் மறைமலை

மேற்கண்ட நூல்கள் அனைத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் நூலகத்திற்கு புதியதாக வரப் பெற்றோம்.

- நூலகர், 

பெரியார் ஆய்வு நூலகம், பெரியார் திடல்


No comments:

Post a Comment