பெரியார் விடுக்கும் வினா! (883) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 13, 2023

பெரியார் விடுக்கும் வினா! (883)

ஒரு நாட்டானை விரட்டிவிட்டு மற்றொரு நாட்டானுக்கு அடிமையாக வாழுவதுதான் சுதந்திரம் என்றால் - அது சுதந்திரமா? சுதந்திரமாகுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment