நூலகத்திற்கு புதிய வரவுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 24, 2023

நூலகத்திற்கு புதிய வரவுகள்

1. சுயமரியாதை - டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்

2. பூக்கள் உலாவும் சோலை - செஞ்சோலை

3. செல்வந்தர் நபிகள் நாயகம் - மவுலவி நூஹ் மஹ்ழரி

4. குர்ஆனாக வாழ்வோம் - டாக்டர் முஹ்யுத்தீன் காஜி

5. விழித்த மலர்கள் - கவிஞர் செஞ்சோலை

6. தனித்தமிழும் கடவூர் மணிமாறனும் - கருவூர் கன்னல்

7. The Path unexplored (Russian) - Sivathanu Pillai

8. வேளாண்மை நிதிநிலை அறிக்கை - 2022 - 2023

9. Report of the Comptroller and Auditor General of India - 2020 (volume1)

10. Report of the Comptroller and Auditor General of India - 2020 (volume2)

11. 36ஆவது ஆண்டு மணிச்சுடர் நாளிதழ் - ரமலான் சிறப்பு மலர் - 2022

12. கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் நினைவு மலர் - 1990

13. உங்கள் நலனுக்காக - பேரா.டாக்டர் வி.என்.ராஜசேகரன்

14. விரும்பப்படாத ஒருவராக இருப்பதற்கான துணிச்சல் - P.S.Vகுமாரசாமி

15. தலைவரே பதிலுண்டா? - கே.தங்கராஜீ 

மேற்கண்ட நூல்கள் அனைத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் நூலகத்திற்கு புதியதாக வரப் பெற்றோம்.

                                                                 மிக்க நன்றி!

                                                          - நூலகர், பெரியார் ஆய்வு நூலகம்,பெரியார் திடல்.


No comments:

Post a Comment