சென்னை, ஜன. 25- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக இன்று (25.1.2023) மக்கள் நீதி மய்யத்தின் நிறுவநர் கமல்ஹாசன் அறிவித்தார்.
காங்கிரஸ் வேட்பாளருக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு