சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தும் திறந்த வெளி மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 24, 2023

சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தும் திறந்த வெளி மாநாடு

நாள்: 27.1.2023 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி

இடம்: பழங்காநத்தம் ரவுண்டானா அருகில், மதுரை


வரவேற்புரை: அ.முருகானந்தம் 

(மாநகர் மாவட்டத் தலைவர்)

முன்னிலை: தே.எடிசன்ராசா 

(தலைவர், தென் மாவட்ட பிரச்சாரக் குழு) 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்)

முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவாளர் மன்றம்), 

மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரைஞரணி செயலாளர்), 

நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்),  

சே.முனியசாமி (மாநகர் மாவட்ட காப்பாளர்), 

கா.சிவகுருநாதன் (மதுரை மண்டலத் தலைவர்), 

சுப.தனபாலன் (புறநகர் மாவட்டத் தலைவர்), 

நா.முருகேசன் (மதுரை மண்டலச் செயலாளர்), 

த.ம.எரிமலை (புறநகர் மாவட்டச் செயலாளர்), 

ச.இரகுநாகநாதன் (தேனி மாவட்ட தலைவர்), 

இரா.வீரபாண்டி (திண்டுக்கல் மாவட்டத் தலைவர்), 

இல.திருப்பதி (விருதுநகர் மாவட்டத் தலைவர்), 

வெ.தமிழ்ச்செல்வன் (கம்பம் மாவட்டத் தலைவர்).

கருத்துரை: 

இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), 

இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்)

தலைமை - மாநாட்டு நிறைவுரை: 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

(தலைவர், திராவிடர் கழகம்)

டி.ஆர்.பாலு (நாடாளுமன்ற உறுப்பினர், திமுக பொருளாளர்), 

கே.எஸ்.அழகிரி (தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி), 

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி. (தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி), 

கே.சுப்பராயன் (ஜனசக்தி நாளிதழ், ஆசிரியர்), 

சு.வெங்கடேசன் எம்.பி. (மாநில செயற்குழு உறுப்பினர், சி.பி.எம்.) 

பொறியாளர் மு.செந்திலதிபன் (அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர், மதிமுக), 

கே.நவாஸ்கனி எம்.பி. இ.யூ.மு.லீக்.), 

பி.மூர்த்தி (வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்),

 பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (நிதி, மனிதவள மேலாணமை துறை &புள்ளியியல் துறை அமைச்சர்), 

கோ.தளபதி (சட்டப்பேரவை உறுப்பினர், திமுக), 

பொன்.முத்துராமலிங்கம் (உயர்மட்ட செயல் திட்டக் குழு உறுப்பினர், திமுக), 

இந்திராணி பொன்வசந்த் (மதுரை மாநகராட்சி), 

வ.வேலுச்சாமி (தணிக்கைக் குழு உறுப்பினர், திமுக),

பெ.குழந்தைவேலு (உயர்மட்ட செயல் திட்டக்குழு உறுப்பினர், திமுக), 

மு.பூமிநாதன் (மாவட்ட செயலாளர், மதிமுக, எம்.எல்.ஏ.), 

நாகை திருவள்ளுவன் (நிறுவனத் தலைவர், தமிழ் புலிகள்), 

பசும்பொன் பாண்டியன் (பொதுச் செயலாளர், 

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்), 

வீ.கார்த்திகேயன் (மாவட்ட தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ்), 

மா.கணேசன் (மாவட்ட செயலாளர், சிபிஎம்), 

எம்.எஸ்.முருகன் (மாவட்ட செயலாளர், இ.கம்யூ.), 

பி.வி.கதிரவன் (பொதுச் செயலாளர், அ.இ.பா.பிளாக்),

ப.கதிரவன் (மாவட்டச் செயலாளர், வி.சி.க.), 

ஏ.கே.முகைதீன் (மாவட்டத் தலைவர், இ.யூ.மு.லீக்.), 

பி.என்.அம்மாவாசி (நிறுவனத் தலைவர், வல்லரசு பார்வர்டு பிளாக்), 

வழக்குரைஞர் இராம.வைரமுத்து (திராவிட இயக்க தமிழர் பேரவை), 

இரா.செல்வம் (மாநில செயலாளர், கலை இலக்கிய அணி ஆதித் தமிழர் பேரவை), 

இராதிருப்பதி (மாவட்ட அமைப்பாளர்)

நன்றியுரை: சுப.முருகானந்தம் 

(மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்)

ஏற்பாடு: மதுரை, மாநகர் மாவட்ட திராவிடர் கழகம்.

No comments:

Post a Comment