நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் அவர்களின் சகோதரரும், பண்ருட்டி திமுக பிரமுகருமான பி.யுவராஜ், அமீர் அப்பாஸ் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 14, 2023

நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் அவர்களின் சகோதரரும், பண்ருட்டி திமுக பிரமுகருமான பி.யுவராஜ், அமீர் அப்பாஸ் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை

 கடலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் அவர்களின் சகோதரரும், பண்ருட்டி திமுக பிரமுகருமான பி.யுவராஜ், அமீர் அப்பாஸ் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நாள்காட்டியை வழங்கினார்கள். உடன் பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன். (13.01.2023, சென்னை).


No comments:

Post a Comment