நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 25, 2023

நன்கொடை

திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீல கண்டன்-முத்து லட்சுமி, ஆர்.நீலகண்டன்-செல்வி ஆகியோ ரின் பெயர்த்தியும் பிரபாகரன் என்ற கபிலன் -அறிவுச்செல்வி இவர்களின் மகளு மான  அ.க.நிகிதயாழினி 20.01.2023 அன்று நான்காம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.250 நன்கொடையாக வழங்கினர். நன்றி!


No comments:

Post a Comment