கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 5, 2023

கழகக் களத்தில்...!

6.1.2023 வெள்ளிக்கிழமை

தாம்பரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

தாம்பரம்: காலை 11 மணி * இடம்: தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையம் * தலைமை: ப.முத்தையன், (மாவட்டத் தலைவர்) * பொருள்: சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை-தொடர் பரப்புரை மேற்கொள்ளும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து ஒத்தக்கருத்துடையோரை இணைத்துக் பொதுக் கூட்டத்தை எழுச்சியோடு நடத்துவது தொடர்பாக. * கழக பொறுப்பாளர்களையும் தோழர்களையும் சந்திக்க மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம் மற்றும் ஊமை.ஜெயராமன் ஆகியோர் வருகை. மாவட்ட, நகர கழக பொறுப்பாளர்கள் மற்றும் கழக தோழர்கள் வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறார்கள். * இவண்: தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம்.

8.1.2023 ஞாயிற்றுக்கிழமை

கும்மிடிப்பூண்டி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

கும்மிடிப்பூண்டி: மாலை 5:30 மணி * இடம்: புழல் ரா.சோமு (புழல் நகரத் தலைவர்) இல்லம், எண்:13, 10ஆவது தெரு, கண்ணப்பசாமி நகர், காவாங்கரை, புழல், சென்னை 66. * தலைமை: புழல் த.ஆனந்தன் (மாவட்டத் தலைவர்) * கருத்துரை: உரத்தநாடு  இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), வி.பன்னீர்செல்வம் (அமைப்பு செயலாளர்) * பொருள்: சமூகநீதி பாதுகாப்பு,திராவிடமாடல் விளக்க தொடர் பரப்புரை பயணம் மேற்கொள்ளும், தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்ப்பளித்து, ஒத்த கருத்துடையோரை இணைத்து பொதுக்கூட்டத்தை எழுச்சியோடு நடத்துவது தொடர்பாக. * அன்புடன்: ஜெ.பாஸ்கரன் (மாவட்டச் செயலாளர்)

ஆவடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி: பிற்பகல் 2 மணி * இடம்: பெரியார் மாளிகை, ஆவடி * பொருள்: தமிழர் தலைவரின், சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க தொடர் பரப்புரை பயணம் பற்றியும், தமிழர் தலைவர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவும், ஒத்த கருத்துடையோரை இணைத்து பொதுக்கூட்டத்தை எழுச்சியோடு நடத்துவது தொடர்பாக * தலைமை: பா.தென்னரசு (மாவட்டத் தலைவர்) * சிறப்பு பங்கேற்பு: மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன், மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் * முன்னிலை: சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால்  மற்றும் ஆவடி மாவட்டப் பொறுப்பாளர்கள். * குறிப்பு: நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு தமிழர் தலைவர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் என்பதால் மாவட்டத்தின் அனைத்து அணித் தோழர்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுகிறோம். விழைவு: க. இளவரசன் (மாவட்டச் செயலாளர்)


No comments:

Post a Comment