வாழப்பாடி: மாலை 5.00 மணி * இடம்: பேருந்து நிலையம், வாழப்பாடி * தலைமை: வி.சுகுமார் * வரவேற்புரை: ப.வேல்முருகன் (சேலம் மண்டல இளைஞரணி செயலாளர்) * வாழ்த்துரை: அமிர்தம் (பொதுக்குழு உறுப்பினர்) * துவக்க உரை: த.வானவில் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: சத்தியமூர்த்தி வீரன், மு.மோகன்ராஜ், மு.சங்கர், இரா.சேகுவேரா * தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்து உரை: எஸ்.ஆர்.சிவலிங்கம் (மாவட்ட கழக செயலாளர், திமுக சேலம் கிழக்கு மாவட்டம்)* சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர்), மு.சேகர் (மா.தொ.செயலாளர்), பழநிபுள்ளையண்ணன் (பொதுக்குழு உறுப்பினர்), ஜவகர் (மா.காப்பாளர்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), வா.தமிழ்பிரபாகரன் (மாநில பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர்), இரா.செந்தூர பாண்டியன் (மாநில மாணவர் கழக செயலாளர்), சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன் (மண்டல தலைவர்), இரா.விடுதலை சந்திரன் (மண்டல செயலாளர்), நாத்திக நம்பி * நோக்கவுரை: அ.ச.இளவழகன் (மாவட்ட தலை வர்), பா.வைரம் (மாவட்ட செயலாளர்), க.கிருட்டிணமூர்த்தி (மாவட்ட தலைவர், மேட்டூர்), க.நா.பாலு (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: சிங்கிபுரம் பெ.கூத்தன் (மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர்)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment