பெரியார் விடுக்கும் வினா! (880) January 10, 2023 • Viduthalai ஜாதிப் பேதங்கள் ஒழிவது சட்டத்தினால்தான் முடிய வேண்டுமே ஒழிய பொது சனச் சம்மதத்தில் தான் என்றால் ஒரு நாளும் முடியக் கூடிய காரிய மாகுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’ Comments