29.01.2023 ஞாயிற்றுக்கிழமை "சனாதனமும்-சமூகநீதியும்" கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 28, 2023

29.01.2023 ஞாயிற்றுக்கிழமை "சனாதனமும்-சமூகநீதியும்" கருத்தரங்கம்

சென்னை: காலை 10:00 மணி * இடம்: மாதவரம் கிராம முன்னேற்ற சங்க கட்டடம் * சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில செயலாளர் - மகளிர் பாசறை திராவிடர் கழகம்)

31.01.2023 செவ்வாய்க்கிழமை

திருவாரூர் மாவட்ட கழக 

கலந்துரையாடல் கூட்டம்

திருவாரூர்: மாலை 4:00 மணி * இடம்: போஸ் திருமண மண்டபம், பெரியார் படிப்பகம் அருகில், நன்னிலம் * தலைமை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: தோழர்கள்  க.வீரையன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), கி.முருகையன் (மண்டல தலைவர்), 

சு.கிருஷ்ணமூர்த்தி (மண்டல செயலாளர்), இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரிய ரணி), இரா.செந் தமிழ்ச்செல்வி, (மண்டல மகளிரணி செயலாளர்), அஜெ.உமாநாத் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்) * பொருள்: 1, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தொடர்பாக... 2, தலைமை செயற்குழு முடிவை செயல்படுத்துவது * வேண்டல்: மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து அணி தோழர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். * அழைப்பு: வீர.கோவிந்த ராஜ் (மாவட்ட செயலாளர்) திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம்.

1.2.2023 புதன் கிழமை

மன்னார்குடி மாவட்ட 

கழகக் கலந்துரையாடல் கூட்டம்

மன்னார்குடி: மாலை 5:30 மணி * இடம்: பெரியார் படிப்பகம் மன்னார்குடி * தலைமை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்) * முன்னிலை: மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), க.குருசாமி ( மண்டல செயலாளர்) * பொருள்: 1. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொள்ளும் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் - மன்னார்குடியில் பொதுக்கூட்டம் தொடர்பாக... 2, அமைப்பு பணிகள் * வேண்டல்: மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து அணி தோழர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் * அழைப்பு: ஆர்.பி.எஸ். சித்தார்த் தன் (மாவட்டத் தலை வர்), கோ.கணேசன் (மாவட்ட செயலாளர்) மன்னார்குடி மாவட்ட திராவிடர் கழகம்.

மயிலாடுதுறை மாவட்ட 

கழக கலந்துரையாடல் கூட்டம்

மயிலாடுதுறை: காலை 10 மணி * இடம்: மாவட்ட கழக அலுவலகம், மயிலாடுதுறை * தலைமை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்)  * பொருள்: மயிலாடு துறை மாவட்டத்தில் மார்ச் மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ள தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் பொதுக் கூட்டம் * விழைவு: தோழர்கள் தவறாது கலந்து கொண்டு தங்கள் ஆலோசனையை வழங்குமாறு கேட்டுக் கொள்கி றோம். * அழைப்பு: ஆ.ச.குணசேகரன் (மாவட்ட தலை வர்), கி.தளபதிராஜ்  (மாவட்டச் செயலாளர்)


No comments:

Post a Comment