பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 19, 2022

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்களுக்கு தமிழர்  தலைவர் பயனாடை அணிவித்தார். சிங்கப்பூர் இலியாசு அவர்களுக்குத் தமிழர் தலைவர் சால்வை அணிவித்தார். மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழச்செல்வி, டாக்டர் சோம. இளங்கோவன் மற்றும் சரோஜா இளங்கோவன் இருவருக்கும் பயனாடை அணிவித்தார்.


No comments:

Post a Comment