கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 23, 2022

கழகக் களத்தில்...!

 24.12.2022 சனிக்கிழமை

தந்தை பெரியார் 49ஆம் ஆண்டு 

நினைவு நாள் தெருமுனைக் கூட்டம் 

சிதம்பரம்: மாலை 6.00 மணி  இடம்: புவனகிரி வெள்ளாறு பாலம்  வரவேற்புரை: அ.சுரேஷ் (மாவட்ட இளைஞரணி அமைப்பளர்)  தலைமை: கோ.நெடுமாறன் (மாவட்ட ப.க. தலைவர்)  முன்னிலை: அரங்க.பன்னீர் செல்வம் (மண்டலத் தலைவர்), நா.தாமோதரன் (மண்டல செயலாளர்), பேரா.பூ.சி. இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்)  சிறப்புரை: யாழ்.திலீபன் (கழகப் பேச்சாளர்), த.கந்தன் (நகர திமுக செயலர், பேரூராட்சி தலைவர்), மோகன்தாஸ் (காங்கிரஸ்), பால.அறவாழி (மாவட்ட விசிக செயலர்), ஏ.ஜி.எஸ்.ரவி (மதிமுக மாவட்ட துணைச் செயலாளர்), ஸ்டாலின் (சிபிஎம்), வி.எம்.சேகர் (சிபிஅய்)  நன்றியுரை: கு.தென்னவன் (பரங்கிப்பேட்டை ஒன்றிய தலைவர்).

இரா.அழகன் 5ஆம் ஆண்டு மற்றும் தந்தை பெரியார் 49ஆம் ஆண்டு 

நினைவு நாள் கருத்தரங்கம் 

முருகன்குடி: மாலை 5.00 மணி  இடம்: பொன்முடி இல்லம், முரகன்குடி திட்டக்குடி வட்டம், கடலூர்  தலைமை: தா.கோ.சம்பந்தம் (தலைவர், விடுதலை வாசகர் வட்டம், பெண்ணாடம்)  முன்னிலை: அ.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), க.முருகன் (துணை தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்) வரவேற்புரை: ந.சுப்ரமணியன் (பெண்ணாடம் நகர கழக அமைப்பாளர்)  சிறப்புரை: மு.ஞானமூர்த்தி (திமுக)  பொருள்: ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்  நினைவேந்தல் உரை: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), முத்து.செயராமன் (கடலூர் மாவட்ட தலைவர், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு)  நன்றியுரை: அ.பச்சைமுத்து.

தந்தை பெரியார் நினைவேந்தல் 

மற்றும் ந.இரத்தினம் நினைவேந்தல் 

குடியாத்தம்: காலை 10.30 மணி  இடம்: பெரியார் அரங்கம், போடிபேட்டை சாலை, புவனேசுவரிபேட்டை, குடியாத்தம்  தலைமை: வி.இ.சிவக்குமார் (பொதுக் குழு உறுப்பினர்)  வரவேற்புரை: ந.தேன்மொழி (மாநில மகளிரணி அமைப்பாளர்)  முன்னிலை: தே.அ.புவியரசு, சவு.இந்துஜா, தே.அ.ஓவியா, இ.மோகன்ராஜ்  தந்தை பெரியார் படத்தினை திறந்து வைப்பவர்: ச.கலைமணி (வேலூர் மாவட்ட மகளிரணி தலைவர்) ந.இரத்தினம் படத்தை திறந்து வைப்பவர்: இர.லட்சுமி அம்மாள் 

(ந.இரத்தினம் அவர்களின் இணையர்)  தொடக்கவுரை: வி.சடகோபன் (வேலூர் மண்டல தலைவர்)  சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்)  நன்றியுரை: இர.அன்பரசன் (வேலூர் மாவட்ட தலைவர்).

தந்தை பெரியார் நினைவு நாள் 

தமிழர் தலைவர் கி.வீரமணி 90ஆம் ஆண்டு பிறந்த நாள் - விடுதலை வாசகர் வட்டம் - தெருமுனைக்கூட்டம்

கடத்தூர்: மாலை 5.00 மணி  இடம்: பேருந்து நிலையம், கடத்தூர்  தலைமை: கோ.குபேந்திரன் (திமுக)  வரவேற்புரை: சொ.பாண்டியன் (திமுக)  முன்னிலை: பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட செயலாளர்)  தொடக்கவுரை: த.மு.யாழ்திலீபன் (மா.இளைஞரணி தலைவர்)  சிறப்புரை: ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர்), அண்ணா.சரவணன் (கழக சொற்பொழிவாளர்)  கருத்துரை: வீ.சிவாஜி (மாவட்ட தலைவர்), மாரி.கருணாநிதி (மாநில கலைத் துறை செயலாளர்), அ.தமிழ்ச்செல்வன் (மண்டல தலைவர்)  ஏற்பாடு: விடுதலை வாசகர் வட்டம், கடத்தூர்.


No comments:

Post a Comment