வழக்குரைஞர் நீ. முரளிகுமரன் - சுமதி இல்ல மணவிழா - தமிழர் தலைவர் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 13, 2022

வழக்குரைஞர் நீ. முரளிகுமரன் - சுமதி இல்ல மணவிழா - தமிழர் தலைவர் வாழ்த்து

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் நீ. முரளிகுமரன் - சுமதி இணையரின் மகள் மு. ரம்யா - ஞா. சூர்யாகுமார் திருமண வரவேற்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன்: திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்  வீ. அன்புராஜ், திராவிடர் கழக சட்டத்துறை தலைவர் த. வீரசேகரன், உயர்நீதிமன்ற வழக்குரைஞர்  பாலு. மகேந்திரன் (20.11.2022- சென்னை).


No comments:

Post a Comment