ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 29, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

29.12.2022

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

காங்கிரஸ் ஜனநாயகத்தை காப்பாற்றவில்லை என்றால், மோடியும், பாஜகவும் நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி கொண்டு செல்லும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேச்சு.

தி டெலிகிராப்:

கூட்டணி கட்சியான காங்கிரஸ் தேசிய அளவில் அதன் பொருத்தத்தையோ முக்கியத்துவத்தையோ இழந்துவிட் டதாக நம்பவில்லை என்றும், 2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சியை உள்ள டக்கிய “தேசிய கூட்டணி”க்காக களமிறங்குவதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

- குடந்தை கருணா 


No comments:

Post a Comment