காயிதே மில்லத் விருது பெற்று இருக்கும் தமிழர் தலைவருக்கு வாழ்த்துப்பா! உண்மைக்கு விருது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 24, 2022

காயிதே மில்லத் விருது பெற்று இருக்கும் தமிழர் தலைவருக்கு வாழ்த்துப்பா! உண்மைக்கு விருது!

உண்மைக்கு விருது - பெரும்

உழைப்புக்கு விருது

திண்மைக்கு விருது - நல்ல

பண்புக்கு விருது

பொதுவாழ்வு தனி வாழ்வு

இரண்டிலும் நேர்மை

நாகரீகம் மனித நேயம்

இனிய

சொல்லாடல் இங்கிதப்

பேச்சு

கடுஞ்சொல் கூறாமை

உயர்

சட்டத்தை மீறாது ஜனநாயகம் காத்து

நல்லிணக்கம் பேணும்

எங்கள் தமிழர்தலைவர்

ஆசிரியருக்கு விருது

கண்ணியம் மிக்க காயிதே மில்லத் 

அறக்கட்டளை வழங்கும் விருது

பொதுவாழ்வில் நேர்மைக்கான விருது

உண்மைக்கு விருது - பெரும்

உழைப்புக்கு விருது! 

மகிழ்கிறோம் மனம் குளிர வாழ்த்துகிறோம்! 

வாழ்க தமிழர் தலைவர்! 

வெல்க பெரியாரியம்!! 

- ச.மணிவண்ணன், 

திருச்சி மண்டல திராவிடர் கழக செயலாளர், துறையூர்.

No comments:

Post a Comment