'விடுதலை' சந்தா வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 13, 2022

'விடுதலை' சந்தா வழங்கல்

தி.மு.க திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவர்,  இரா.ஜெயராமகிருஷ்ணன்   விடுதலை வாழ்நாள் ஆண்டுசந்தா ரூ.20,000த்தை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  கழக அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், தி.மு.க மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கோ.இளங்கோவன், மாவட்டத் தலைவர் கணியூர் க.கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஆ.முனிஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் நா.சக்திவேல், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் பு.முருகேசு,மடத்துக்குளம் ஒன்றியதலைவர் மா.தங்கவேல்.

 திருப்பூர்  மாவட்ட கழக அமைப்பாளர் கே.என்.புள்ளியான் - உமாபுள்ளியான்  இணையர் விடுதலை வாழ்நாள் ஆண்டு சந்தா  ரூ.20,000த்தை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர்.  உடன்  கழக அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், தி.மு.க மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கோ.இளங்கோவன், மாவட்டத் தலைவர் கணியூர்  க.கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஆ.முனிஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் நா.சக்திவேல், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் பு.முருகேசு,மடத்துக்குளம் ஒன்றியதலைவர் மா.தங்கவேல், தாராபுரம் நகரத் தலைவர் இரா. சின்னப்பதாஸ், நகர செயலாளர் இரா.வீராச்சாமி.



No comments:

Post a Comment