நன் கொடை December 04, 2022 • Viduthalai இனியரசன்-ரேகா இணையரின் மகன் தமிழ் ஈ.வெ.ரா. முதலாம் ஆண்டு பிறந்த நாளையொட்டி (4.12.2022) நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன் கொடையாக திராவிடர் கழக இளை ஞரணி மாநில துணைச் செயலாளர் சோ.சுரேசிடம் வழங்கினர். Comments