பெரியார் விடுக்கும் வினா! (849) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 4, 2022

பெரியார் விடுக்கும் வினா! (849)

நாட்டில் உண்ணாவிரதத்திற்கு மதிப்பும், வெற்றியும் ஏற்படுமானால் நேர்மைக்கும், நாணயத்திற்கும் மதிப்பிருக்க முடியுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment