கம்பத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர், அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் சமூகநீதி உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 25, 2022

கம்பத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர், அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் சமூகநீதி உரை

கம்பத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன்,  மாநில தி.மு.க. உயர்மட்ட செயற்குழு உறுப்பினர் பொன். முத்துராமலிங்கம்,  தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்க. தமிழ்செல்வன், தி.மு.க. மாநில தேர்தல் பணி குழுச் செயலாளர் பெ. செல்வேந்திரன், தீக்கதிர் பொறுப்பாசிரியர் மதுக்கூர் இராமலிங்கம்,  மதிமுக மாநில கொள்கை விளக்க செயலாளர் வந்தியத்தேவன், வி.சி.க. துணைப் பொதுச் செயலாளர் கனி. அமுதன்,  மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் பா. அப்துல் சமது,  தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எம். இராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஆ. மகாராஜன் பெரியகுளம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணக்குமார் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர். திராவிடர் கழக பொதுக் குழு உறுப்பினர் டி.பி.எஸ்.ஆர். சனார்த்தனன் தலைமை வகித்தார். கம்பம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வெ. தமிழ்செல்வன் வரவேற்று உரையாற்றினார். தேனி மாவட்ட தலைவர் ச. இரகுநாகநாதன் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். தேனி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் டி.பி.எஸ்.ஆர். அரிகரன் அனைவருக்கும் ஏலக்காய் பாக்கெட், பூங்கொத்து வழங்கி வரவேற்றார். உடன்:  கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், அமைப்பு செயலாளர் வே. செல்வம், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் வீரபாண்டியன், தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு. சேகர், ம. சுருளிராசு, கே.பி. நாகராசன், கம்பம் எம்.சி. வீரபாண்டியன் (தி.மு.க.), சூரியாஆர்.கே. செல்வகுமார் (தி.மு.க.), கருப்புச்சட்டை நடராசன், கே.ஜி. போசு (காங்கிரஸ்) வழக்குரைஞர் துரை. நெப்போலியன், கே.ஆர். லெனின், கல்யாணசுந்தரம், ஆர். ஈஸ்வரன், ஆர். அறிவழகன், பி. முகமது ஆகாகான், ஆ. பாண்டியன்,  அய். முரளிதரன், தமிழ் புலிகள் அய்யப்பன், சிராஜ், ஏ.சேக். கம்பம் மாவட்ட செயலாளர் க. சிவா. (கம்பம் - 24.12.2022)


No comments:

Post a Comment