கழகத் தோழர் இல்லத் திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 17, 2022

கழகத் தோழர் இல்லத் திறப்பு

திருவண்ணாமலை ஒன்றிய தலைவர் கிருட்டிணன் இல்ல திறப்பு விழாவில் (11.12.2022-ஞாயிறு) மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையில், மண்டல செயலாளர் பட்டாபிராமன் இல்லத்தைத் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வில் போளூர் பன்னீர்செல்வம், போளூர் நகர தலைவர் பழனி, வேட்டவலம் நகர தலைவர் ஏழுமலை, மாவட்ட இளைஞர் அணி தலைவர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment