பெரியார் விடுக்கும் வினா! (862) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 17, 2022

பெரியார் விடுக்கும் வினா! (862)

இந்நாட்டுக் கல்வியின் பயனாய் வாழ்க்கையின் எந்தத் துறையிலும் பழைமையிலிருந்து எவ்வித மாறுதலோ, எவ்வித சவுகரியமோ, முன்னேற்றமோ ஏற்பட்டுள்ளதா? ஏதாவது ஏற்பட்டிருந்தால் அது புரட்சியின் பயனாலேயே ஒழிய, கல்வியால் ஏற்பட்டதாகுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment