திருவள்ளூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 24, 2022

திருவள்ளூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

நாள்: டிசம்பர் 25 ஞாயிறுக்கிழமை 

பிற்பகல்  3.00 மணி அளவில் 

இடம்: குறிஞ்சி இல்லம், ம.பொ.சி.சாலை, திருத்தணி 

வரவேற்புரை: கோ.கிருஷ்ணமூர்த்தி 

(மாவட்ட செயலாளர்)

ஆசிரியர் கி.எழில்  (மாவட்ட தலைவர், 

பகுத்தறிவாளர் கழகம்) 

முன்னிலை: பு.எல்லப்பன் (காஞ்சி மண்டல தலைவர்)

கருத்துரை: கழக பேச்சாளர் பொதட்டூர் புவியரசன்

சிறப்பு அழைப்பாளர்கள்: இரா. தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), 

ஆ.வெங்கடேசன், (பொதுச் செயலாளர்  பகுத்தறிவாளர் கழகம்)

பொருள்: பகுத்தறிவு உலகை நோக்கி பயணிப்போம்

ஒருங்கிணைப்பு: சி.நீ.வீரமணி 

(மாவட்ட செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்)

நன்றியுரை: க.ஏ.தமிழ்முரசு 

(மாவட்ட இளைஞரணி செயலாளர்)

இந்நிகழ்வில் மாவட்ட திராவிடர் கழக தோழர்களும், திராவிட மாணவ கழகம், இளைஞரணி, மகளிரணி, பகுத்தறிவாளர் கழகத்தை சார்ந்த அனைத்து தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ள 

வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவண்: திருவள்ளூர் மாவட்ட ப.க பொறுப்பாளர்கள்

No comments:

Post a Comment