வெள்ளுடை வேந்தர் சர் பிட்டி தியாகராயர் சிலைக்கு மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 21, 2022

வெள்ளுடை வேந்தர் சர் பிட்டி தியாகராயர் சிலைக்கு மரியாதை

வெள்ளுடை வேந்தர் சர் பிட்டி தியாகராயர் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. உடன்  சென்னை மாநகர மேயர் பிரியா, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய பொறுப்பாளர்கள் (சென்னை, ரிப்பன் கட்டட வளாகம், 20.12.2022).


No comments:

Post a Comment