செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 24, 2022

செய்தியும், சிந்தனையும்....!

வ(த)ளர்ச்சி

* இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க வேண்டும்.

- பிரதமர் மோடி

>> எதில் வளர்ச்சி? வறுமையிலா, மதவாதத்திலா?

விக்னேஷ்வரர்?

* தண்டையார்பேட்டையில் விநாயகர் கோவிலை உடைத்துத் திருட்டு. 

>> அவர்தான் விக்னேஷ்வரர் ஆயிற்றே! விக்னம் ஏற்படாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லையா?

ஹி... ஹி.... ஹி...

நன்றாகத் தெரிகிறது

* நாட்டின் ஒற்றுமைக்காக ராகுல் யாத் திரை நடத்தவில்லை. காணாமல் போய் வரும் காங்கிரசை மீட்பதற்காக நடத்துகிறார். ஆனால், அதற்குப் பலன் கிடைக்காது. 

- நரேந்திர சிங் தோமர், 

ஒன்றிய வேளாண் அமைச்சர்

>> ஆக, ராகுலின் நடைப்பயணம் பி.ஜே.பி. மத்தியில் வயிற்றைக் கலக்குகிறது என்பது மட்டும் நன்றாகவே தெரிகிறது.


No comments:

Post a Comment