குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 20, 2022

குரு - சீடன்

‘புல்புல்'காரரா?

சீடன்: வீர சாவர்க்கார்பற்றி ராகுல்காந்தி தவறாகக் கூறிவிட்டதாகக் குதிக்கிறார்களே,  குருஜி?

குரு: ஓ, புல்புல் பறவையில் ஏறி, அந்தமானிலிருந்து இந்தியாவுக்கு வந்த அவரைப்பற்றியா, சீடா?


No comments:

Post a Comment