குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

குரு - சீடன்

அனுமதி ஒரு வழிப் பாதையா?

சீடன்: அனுமதியில்லாமல் யாரும் சிலை வைக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளதே,  குருஜி?

குரு: அந்த சிலை வரிசையில் நடைபாதைக் கோவிலும் அடங்குமா, சீடா?


No comments:

Post a Comment