நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 25, 2022

நன்கொடை

தாம்பரம் நகர திராவிடர் கழக துணைச் செயலாளர் மா.குண சேகரனின் மகள் கு.திவ்யா (முதல் பட்டதாரி) இளங்கலை பட்டம் பெற்றார். அதன் மகிழ்வாக 22.11.2022 அன்று  நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூபாய் 300 வழங்கினார். 


No comments:

Post a Comment