மருத்துவ நிபுணர் ஏ.இராசசேகர் பிறந்த நாள் - தமிழர் தலைவர் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 17, 2022

மருத்துவ நிபுணர் ஏ.இராசசேகர் பிறந்த நாள் - தமிழர் தலைவர் வாழ்த்து

சிறுநீரக இயல் துறை மருத்துவ நிபுணர் மூத்த மருத்துவர்ஏ. இராசசேகர் அவர்களின் பிறந்த நாளையொட்டி அவருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி  அவர்கள் பயனாடை அணிவித்து  புத்தகத்தை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். மருத்துவர் ஏ. இராசசேகர் ஓர் ஆண்டு 'விடுதலை' சந்தா தொகையை  ரூ.2,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.   (சென்னை 16.11.2022)


No comments:

Post a Comment