இணையேற்பு நிகழ்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 4, 2022

இணையேற்பு நிகழ்வு

சென்னை பெரியார் திடலில் குணவதி-சதீஷ்குமார் ஆகியோரின் இணையேற்பு நிகழ்வை இன்று (4.11.2022) (பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், காரைக்குடி பெரியார் பெருந்தொண்டர் சாமி திராவிட மணி முன்னிலையில் அமைப்பு செயலாளர் வி.பன்னீர் செல்வம் நடத்தி வைத்தார்.


No comments:

Post a Comment