திண்டுக்கல் மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 27, 2022

திண்டுக்கல் மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கம்

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி - திராவிடர் தொழிலாளர் கழக பேரவை துணைத் தலைவர் தி.க.செல்வம், திண்டுக்கல் மாவட்ட  இணைச் செயலாளர் கே.ஆர்.காஞ்சித் துரை,  திண்டுக்கல் தி.மு.க. கிழக்கு பகுதி செயலாளர் அ. இராஜேந்திரகுமார், திண்டுக்கல் இராதாகிருட்டிணன் ஆகியோர் விடுதலை சந்தா தொகை ரூ.2000த்தை  மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினர்.உடன் மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டியன், மண்டல தலைவர் மு.நாகராஜன், திராவிடர் தொழிலாளர் கழக பேரவை தலைவர் அ.மோகன், மாநில இளைஞரணி துணை செயலாளர் நா.கமல்குமார் ஆகியோர்(21.11.2022)


No comments:

Post a Comment