சபரிமலை பிசினஸ்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 21, 2022

சபரிமலை பிசினஸ்...

பம்பையில் இருமுடி கட்ட 

ரூ.300 கட்டணமாம்!

ஊரில் இருந்து இருமுடி கட்டி வர முடியாத பக்தர்களுக்காக, பம்பை கணபதி கோவிலில் இருமுடி கட்ட தேவசம் போர்டு வசதி செய்துள்ளதாம்.

இதன்படி தேவசம்போர்டு கவுண்டரில் 300 ரூபாய் கட்டணம் செலுத்தினால், ஒரு ‘நெய் தேங்காய்' நிறைத்து பூஜை பொருட்களும் வைத்து இருமுடி கட்டி பக்தர்களுக்கு வழங்கப்படுமாம்.

கூடுதல் நெய் தேங்காய் நிறைக்க விரும் பினால், ஒரு தேங்காய்க்கு 80 ரூபாய் செலுத்த வேண்டுமாம். இந்த வசதி 24 மணிநேரமும் உண்டாம்.

இப்படியும் ஒரு பிசினஸ்!

No comments:

Post a Comment