லால்குடி கழக மாவட்டம், சிறுகருப்பூர் ஊராட்சித் தலைவர் சி.க. மணிமாறன் விடுதலை ஆண்டு சந்தா தொகை ரூ.2000த்தை மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார். உடன் மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், மாவட்ட செயலாளர் அங்கமுத்து, புள்ளம்பாடி ஒன்றிய தலைவர் திருநாவுக்கரசு , கல்பாக்கம் இராமச்சந்திரன் ஆகியோர் (06.11.2022).
லால்குடி கழக மாவட்டம், மாவட்ட கவுன்சிலர் மு. கருணாநிதி விடுதலை ஆண்டு சந்தா தொகை ரூ.2000த்தை மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார். உடன் மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், மாவட்ட செயலாளர் அங்கமுத்து, புள்ளம்பாடி ஒன்றிய தலைவர் திருநாவுக்கரசு, கல்பாக்கம் இராமச்சந்திரன் ஆகியோர் (06.11.2022).
லால்குடி கழக மாவட்டம், துறையூர் திமுக அரசு வழக்குரைஞர் ஜெயராஜ் விடுதலை ஆண்டு சந்தா தொகை ரூ.2000த்தை மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார். உடன் திமுக ஒன்றிய செயலாளர் இள.அண்ணாதுரை, மண்டல தலைவர் ப.ஆல்பர்ட், மண்டல செயலாளர் துறையூர் ச.மணிவண்ணன். பீமநகர் முபாரக். துறையூர் ஒன்றிய கழக செயலாளர் வரதராஜன், மாவட்ட ப. க. ஆசிரியரணி தலைவர் அ. சண்முகம். இளைஞரணி செ. செந்தில்குமார். த.கலைபிரியன் ஆகியோர் (5.11.2022).
நாகப்பட்டினம் கழக மாவட்டம், பொதுக்குழு உறுப்பினர் வேதாரண்யம் தேத்தாக்குடி இராஜேந்திரன் விடுதலை சந்தாவை, பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் மண்டலத் தலைவர் கி.முருகையன் மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (9-11-2022).
நாகப்பட்டினம் கழக மாவட்டம், தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் திருக்குவளை ஊராட்சி மன்றத் தலைவர் இல.பழனியப்பன் விடுதலை 2 ஆண்டு சந்தா ரூ.4000த்தை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா (9-11-2022)
No comments:
Post a Comment