கோபி நகரின் முக்கிய தோழர்கள், தொழிலதிபர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர். கோபி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சிவலிங்கம், செயலாளர் வழக்குரைஞர் சென்னியப்பன், கோபி சீனிவாசன், யோகநாதன் ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்தனர். கோபி மணிமாறன் வெங்கிடு புத்தகத்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
ஈரோடு - கோபி நகரின் கழகத் தோழர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு