அப்பா - மகன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 21, 2022

அப்பா - மகன்

இதே வேலையாப் போச்சு!

மகன்: இந்தியாவை ஒன்றுபடுத்தியது ஆதிசங்கரர்தான் என்று கேரள ஆளுநர் சொல்கிறாரே, அப்பா!

அப்பா: ஆஷாடபூதிகள்தான் இப்பொழுதெல்லாம் ஆளுநர்கள், மகனே!


No comments:

Post a Comment