செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 1, 2022

செய்தியும், சிந்தனையும்....!

உப்பும் - தண்ணீரும்!

* பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த கடனுக்கான வட்டி உயருகிறது என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

>> அதாவது, உப்பு அதிகமானால் தண்ணீரை ஊற்று, தண்ணீர் அதிகமானால் உப்பைக் கொட்டு - இதுதான் இந்திய அரசின் அணுகுமுறை!

No comments:

Post a Comment