16.11.2022 புதன்கிழமை வடசென்னை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 15, 2022

16.11.2022 புதன்கிழமை வடசென்னை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: மாலை 5 மணி * இடம்: பெரியார் மாளிகை, கழகக் கட்டடம், புதுவண்ணை, சென்னை-81 * தலைமை: வெ.மு.மோகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: தி.இரா.இரத்தினசாமி (மண்டல தலைவர்), கி.இராமலிங்கம் (துணைத் தலைவர்) * சிறப்புரை: தே.செ.கோபால் (சென்னை மண்டல கழக செயலாளர்) * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 26.11.2022 அன்று வடசென்னையில் (தங்க சாலை மணி கூண்டு அருகில்) பங்கேற்கும் ஜாதி ஒழிப்பு போராளி களுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், * ‘விடுதலை' சந்தா சேர்க்கை, கழகப் பிரச்சாரப் பணிகள்  * விழைவு: மாவட்ட, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள், கழக இளைஞ ரணி, மகளிரணி, மாணவர் கழகம், தொழிலாளரணி உள்ளிட்ட மாவட்டக் கழக அனைத்துத் தோழர்களும் தவறாமல் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படு கின்றனர் * வெ.மு.மோகன் (மாவட்ட தலைவர்), 

தி.செ.கணேசன் (மாவட்டச் செயலாளர்) 

17.11.2022 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை  6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * சொற்பொழிவாளர்: வழக்குரைஞர் பொள்ளாச்சி சித்திக் * பொருள்: ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை * நன்றியுரை: ஜெ.ஜனார்த்தனம் * வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).

20.11.2022 ஞாயிற்றுக்கிழமை

காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல வாழ்விணையேற்பு விழா

சென்னை: காலை 10.30 மணி * இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை * மணமக்கள்: இ.பெ.தமிழீழம்-கு.இராஜ்குமார் * மணவிழா தலைமை: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * அன்புடன் அழைக்கும்: ஜெ.இங்கர்சால் - பெரியார் சாக்ரடீசு (நினைவில் வாழும்), கி.குழந்தை - லதா, சாமி.திராவிடமணி - தி.செயலெட்சுமி, பா.செய ராமன் - செ.தமிழரசி.


No comments:

Post a Comment