திருப்பத்தூர்: பெரியார் 1000 வினா - விடை பரிசளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 22, 2022

திருப்பத்தூர்: பெரியார் 1000 வினா - விடை பரிசளிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நத்தம் கிராமம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினா - விடை போட்டி தேர்வு எழுதியவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அன்பு வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளியில், பெரியார் 1000 வினா - விடைப் போட்டி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஒன்றிய தலைவர் தி.க.சங்கர் சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கினார். 

No comments:

Post a Comment