விடுதலை வளர்ச்சிக் குழு (Core Group) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 13, 2022

விடுதலை வளர்ச்சிக் குழு (Core Group)


கழகக் களப்பணி
கொள்கை உறவுக்கு எமது அன்பார்ந்த 
வேண்டுகோள்  - விண்ணப்பம்!

 என்னைப் பொறுத்தவரையில், எனது பிறந்த நாள் முக்கியமானது அல்ல; அது ஒரு சாதாரண நிகழ்வு. அதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு நம் கொள்கை பரப்பலுக்குமான புதுப்புது முயற்சிகளும், பிரச்சாரங்களும் நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகும்.

விடுதலை' சந்தாக்களைத் திரட்டித் தர கழகத் தோழர் களும், பொறுப்பாளர்களும், இன உணர் வாளர்களும் தி.மு.. உள்பட அனைத்துக் கட்சி கொள்கை அணியினரும் தங்கள் பங்களிப்பை, எதிர் பார்த்ததற்கு மேலாகவே தந்து ஊக்கப் படுத்தியமைக்கு எமது தலைதாழ்ந்த நன்றி!

பணி முடியவில்லை -

எதிரிகளின் பொய்ப் பிரச்சாரம்

ஒரு தொடர் அலைபோல - தொடரும் நிலையில்,

வீடுதோறும் விடுதலை' - முன்னெடுக்க -நாட்டைக் காப்பாற்ற நாளும் முயற்சி தொடர முடிவு!

எனவேதான் உழைப்புத் தேனீக்களே!

இரண்டாம் கட்டத்தை மிக லகுவாகச் செய்யும் எளிய திட்டத்தோடு ஒரு சிறப்புவிடுதலை' வளர்ச்சிக் குழு(Core Group) உருவாக்கப்பட்டு பணி தொடரவிருக்கிறார்கள்

அனைவரையும் அரவணைத்துச் செய்து முடிக்க வேண்டிய செழுமைப் பணி!

ஆகவே

கழகப் பொறுப்பாளர்களே,

இன உணர்வாளர்களே,

பெரியாரிஸ்டுகளே,

விடுதலை' விரும்பிகளே,

இந்தக் குழுவிற்கு உங்களது முழு ஒத்துழைப்பை நல்கி, ‘திசையெட்டும்விடுதலை' பரப்புவதைத் தவிர வேறு எந்தப் பரிசும் பெரிதல்ல - அரிதல்ல!

எனவே, முப்பது நாள்களில் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட சந்தா திரட்டும் முழு வீச்சுப் பணி தொடர, முழு மூச்சாய் உழைத்திடுக!

கொள்கை விளைச்சலை  அறுவடை செய்வோம், வாரீர்!

‘‘விடுதலை'' வளர்ச்சிக் குழுவினரே வாரீர்!!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
 11.10.2022

 விடுதலை வளர்ச்சிக் குழு (Core Group)

ஒருங்கிணைப்பாளர்கள் 

கவிஞர் கலி.பூங்குன்றன்
     கழகத் துணைத் தலைவர்

வீ.அன்புராஜ்
கழகப் பொதுச்செயலாளர்

விடுதலை வளர்ச்சிக்குழு - 1

முனைவர் துரை.சந்திரசேகரன்
கழகப் பொதுச்செயலாளர்

த.சீ.இளந்திரையன்
மாநில இளைஞரணிச் செயலாளர்

ஒதுக்கப்படும் மாவட்டங்கள்

1.  புதுச்சேரி 

2. கடலூர் 

3. திண்டிவனம் 

4. திருவண்ணாமலை 

5. கல்லக்குறிச்சி 

6. விழுப்புரம் 

7. ஆத்தூர் 

8. சேலம் 

9. மேட்டூர்

10. நாமக்கல் 

11. விருத்தாச்சலம் 

12. பெரம்பலூர் 

13. அரியலூர் 

14. சிதம்பரம் 

15. மயிலாடுதுறை 

16. காரைக்கால் 

விடுதலை வளர்ச்சிக்குழு - 2

இரா.ஜெயக்குமார் 
கழகப் பொதுச்செயலாளர்

ஈரோடு த.சண்முகம்
மாநில அமைப்புச் செயலாளர்

ஒதுக்கப்படும் மாவட்டங்கள்

1.   நாகப்பட்டிணம்

2. திருவாரூர்

3. மன்னார்குடி

4. கும்பகோணம்

5. தஞ்சாவூர்

6. பட்டுக்கோட்டை

7. புதுக்கோட்டை

8. அறந்தாங்கி

9. விருதுநகர்

10. தாராபுரம்

11. கோயம்புத்தூர்

12. மேட்டுப்பாளையம்

13. நீலமலை

14. திருப்பூர்

15. கோபிச்செட்டிப்பாளையம்

16. ஈரோடு

விடுதலை வளர்ச்சிக்குழு - 3

இரா.குணசேகரன்
கழக மாநில அமைப்பாளர்

ஊமை.ஜெயராமன்
மாநில அமைப்புச் செயலாளர்

வி.பன்னீர்செல்வம்
மாநில அமைப்புச் செயலாளர்

ஒதுக்கப்படும் மாவட்டங்கள்

1.  கும்மிடிப்பூண்டி

2. வடசென்னை

3. தென்சென்னை

4. சோழிங்கநல்லூர்

5. தாம்பரம்

6. செங்கல்பட்டு

7. காஞ்சிபுரம்

8. ஆவடி

9. திருவள்ளூர்

10. இராணிப்போட்டை

11. வேலூர்

12. செய்யாறு

13. ஓசூர்

14. கிருஷ்ணகிரி

15. திருப்பத்தூர்

16. தருமபுரி


விடுதலை வளர்ச்சிக்குழு - 4

திருவெறும்பூர் மு.சேகர்
மாநில தொழிலாளரணி செயலாளர்

மதுரை வே.செல்வம்
மாநில அமைப்புச் செயலாளர்

ஒதுக்கப்படும் மாவட்டங்கள்

1.  திருச்சி

2. லால்குடி

3. கரூர்

4. திண்டுக்கல்

5. பழனி

6. தேனி

7. கம்பம்

8. மதுரை புறநகர்

9. மதுரை மாநகர்

10. சிவகங்கை

11. காரைக்குடி

12. இராமநாதபுரம்

13. தூத்துக்குடி

14. நெல்லை

15. தென்காசி

16. கன்னியாகுமரி 

No comments:

Post a Comment