நாள்: 28.10.2022 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 3.30 மணி முதல்..
இடம்: இனமானக் காவலர் பேராசிரியர் அரங்கம், இன்னோவா பன்னாட்டு ஆங்கிலப்பள்ளி, மஹபுல்லா கலையரங்கம், குவைத்.
இவ்விழாவில் இந்தியாவிலிருந்து கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்கள்:
வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஆற்காடு டாக்டர் கலாநிதி வீராசாமி, தி.மு. கழக அயலக அணி, மாநில செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா மற்றும் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர்,
வடலூர் முனைவர் துரை.சந்திரசேகரன்
குவைத் வாழ் சொந்தங்களே,
அனைவரும் வந்திருந்து விழாவினை சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம்!
DMK - Dravida Munnetra Kazhagam DMKNRIWing DMK ITWing - Dravidar Kazhagam
தி.மு.க உடன்பிறப்புகள், குவைத்
Non Resident Tamil Indians Association Kuwait
No comments:
Post a Comment