குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 17, 2022

குரு - சீடன்

எப்பொழுது குழந்தை?

சீடன்: சீனிவாச கல்யா ணம் வருஷா வருஷம் நடக்குதே,  குருஜி?

குரு: குழந்தை பிறந்த தேதியை மட்டும் சொல்ல மாட்டார்கள், சீடா!


No comments:

Post a Comment