மண்டலக்கோட்டை, அக். 22- தஞ்சை மாவட்டம், உரத்தநாடு ஒன்றிய மேற்கு பகுதி செயலாளர் இரா. மோகன் தாஸ், அரவிந்த் ஆகியோ ரின் தந்தை மூ.இராமன் படத் திறப்பு நிகழ்வு மண்டலக்கோட் டையில் நடைபெற்றது.
தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலை மையிலும், ஒன்றிய கழக தலைவர் த.ஜெகநாதன், ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம், பர்வீன்ராஜ், தி.மு.க ஒன்றிய கவுன்சிலர், மா.மதி யழகன் ஒன்றிய விவசாய அணி தலைவர், இரா.சுப்பிரமணியன் ஒன்றிய துணைத் தலைவர், நெடுவை கு.நேரு ஒன்றிய ப.க.தலைவர், ஜி.பி.ரவிச்சந்திரன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆகி யோர் முன்னிலையில் நடைபெற் றது. மறைந்த மூ.இராமன் (வயது 95) அவர்களின் படத்தினை, மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் திறந்து வைத் தார்.
பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார், மாநில கலைத்துறை செய லாளர் ச.சித்தார்த்தன், மாநில பெரியார் வீரவிளையாட்டு கழக மாநில அமைப்பாளர் நா.இராம கிருஷ்ணன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், தி.மு.க ஒன்றிய கவுன் சிலர் மா.துரைராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய தலைவர் கோவிந்தராஜ், ராஜ லிங்கம், விடுதலை சந்தா வசூல் குழு தலைவர் பொறியாளர் ப.பாலகிருஷ்ணன் ஆகியோர் நினை வேந்தல் உரை நிகழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திராபதி, ஒன் றிய அமைப்பாளர் பு.செந்தில் குமார், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு ராம லிங்கம், நகர தலைவர், பேபி.ரெ.ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் விஜய குமார், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் ஆட்டோ ஏகாம்பரம், பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட செயலாளர் கு.குட்டி மணி, திராவிடச்செல்வன், கிழக்கு பகுதி செயலாளர் தன் மானம், இளவரசன், நெடுவை.லெனின், அருண், ஜோதி, தென்ன கம், ராஜீவ் காந்தி, இராமதாஸ், சபரிநாதன், விஜய் மற்றும் அனைத்து கட்சி தோழர்கள் கலந்து கொண் டனர்.

No comments:
Post a Comment