தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 28, 2022

தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்

ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் பகுத்தறிவாளர் மருத்துவர் எழிலன்நாகநாதன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து, "ஆயிரம் விளக்கில் 500 நாட்கள்" என்ற புத்தகத்தை வழங்கினார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் (27.10.2022, பெரியார் திடல்)


No comments:

Post a Comment