பேச்சுப் போட்டிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 27, 2022

பேச்சுப் போட்டிகள்

  கழக மாநில மகளிரணி - திராவிட மகளிர் பாசறை இணைந்து நடத்தும்,

தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்த நாள் - 

தமிழர் தலைவர் ஆசிரியரின் 90 ஆவது பிறந்தநாள்

 முன்னிட்டு பேச்சுப் போட்டிகள்

பிரிவு 1: வயது 18 - 25 வரை

தலைப்புகள்:

1. பெரியார் எனும் வாழ்வியல்

2. பெரியார் - அன்றும் இன்றும் என்றும்

3. ஆரிய எதிர்ப்புப் போரில் ஆசிரியர் வீரமணி 

4. கலங்கரை விளக்கம் வீரமணி 

5. வடநாடு அல்ல தமிழ்நாடு

6. திராவிட மாடல் 

பிரிவு 2: வயது 26 - 40 வரை

தலைப்புகள்:

1. முழுப் புரட்சியாளர் பெரியார் 

2. தன்னிகரற்ற சுயசிந்தனையாளர் பெரியார்  

3. பெரியாரின் பெரும் நம்பிக்கை வீரமணி 

4. சமூகநீநியின் சங்கநாதம் வீரமணி

5. ஊடகங்களும் ஊகங்களும் 

6. மொழி உரிமையும் தமிழர்தம் வீர வரலாறும்

இரு பிரிவினரும் மேலே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்கான தலைப்புகளில் ஏதாவது ஒரு தலைப்பில் பேசலாம்.

1. கீழ்க்கண்ட இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள google form-ல் பதிவு செய்ய வேண்டும். 

https://docs.google.com/forms/d/e/1FAIp QLSciV_i9XWkfB_z2elxrV6QZjZLO-ap4EekBUBspYlwNjyP7XQ/viewform?usp=sf_link

2. அனைத்து பாலினத்தவரும் பதிவுக் கட்டணமின்றி போட்டியில் பங்கேற்கலாம்.

3. பேச்சுப் போட்டிகள் வரும் 12.11.2022 (சனிக்கிழமை) & 13.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் zoom வழியாக நடைபெறும். Zoom லிங்க் புலனக் குழு (whatsapp group) மூலம் போட்டி நடைபெறும் அன்று அனுப்பி வைக்கப்படும். பங்கேற்கும் போட்டியாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து தகுதிச் சுற்றும் நடைபெறும். 

4. ஒவ்வொரு பிரிவிலும் மூன்று பரிசுகள் வழங்கப்படும். 

5.முதல் பரிசு ரூ. 2000, இரண்டாம் பரிசு ரூ.1500, மூன்றாம் பரிசு ரூ. 1000.

6. பதிவு செய்யக் கடைசி நாள் : 08.11.2022 (செவ்வாய்க்கிழமை)

7. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.


No comments:

Post a Comment