விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 12, 2022

விடுதலை சந்தா

 

அறிவுமணி, - மாலதி இணையரின் மகள் தேனிசையின் முதலாம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் நாத்திகன் நாகராசன் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, ஓராண்டுக்கு விடுதலை சந்தா ரூ. 2,000/-, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 1,000/- நன்கொடை வழங்கி மகிழ்ந்தனர். (11-10-2022, பெரியார் திடல்).


No comments:

Post a Comment