மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 19, 2022

மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மீன்வளத்துறையில் காலியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

காலியிடம் : மீன்வளத்துறை ஆய்வாளர் பிரிவில் 64, துணை ஆய்வாளர் பிரிவில் 24 என மொத்தம் 88 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : ஆய்வாளர் பணிக்கு மீன்வள அறிவியலில் டிகிரி அல்லது எம்.எஸ்சி., (விலங்கியல் / உயரியல் / கடலோர மீன்வளர்ப்பு / கடலியல்), துணை ஆய்வாளர் பணிக்கு மீன்வள தொழில்நுட்ப பிரிவில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி., (விலங்கியல் / மீன்வள அறிவியல்) முடித்திருக்க வேண்டும்.

No comments:

Post a Comment