பட்டுக்கோட்டை கழக மாவட் டம், பள்ளத்தூர் சுயமரியாதைக் காரன் இல்லம், சேது பாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் கழக அமைப் பாளர் சண்முகவேல் கலைச்செல்வி அவர்களின் பேரனும், கழக இளைஞரணி தோழர் சதீஷ் குமார்-பேபி கலா ஆகியோரின் மகனுமான இனியன் 22.10.2022 அன்று மூன்றாம் அகவையில் அடியெடுத்து வைப்பதின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடையாக வழங்கி உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment