பெரியார் கேட்கும் கேள்வி! (815) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 27, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (815)

லைசென்சு, பெர்மிட், கட்டுப்பாடு முறை என் பதை வைத்துக்கொண்டு - வியாபாரத்தில் நாணயக் குறைவும், கள்ள வியாபாரமும், பித்தலாட்டச் செயல்களும் எப்படி ஒழியும்?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment