12.09.2022 திங்கட்கிழமை
திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
திருவாரூர்: மாலை 5 மணி முதல் 7 மணி வரை இடம்: பனகல் சாலை, கழக அலுவலகம், திருவாரூர் தலைமை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்) முன்னிலை: க.வீரையன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), சு.கிருஷ்ண மூர்த்தி (மண்டல செயலாளர்), இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி), இரா.செந்தமிழ்ச் செல்வி, (மண்டல மகளிரணி செயலாளர்) கருத்துரை: இரா.ஜெயக்குமார் (திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்) பொருள்: 1, தந்தை பெரியார் 144 பிறந்தநாள் விழா 2, இயக்க செயல் திட்டங்கள் வேண்டல்: மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து அணி தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். வேண்டல்: வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்) திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment