கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 9, 2022

கழகக் களத்தில்...!

10.9.2022 சனிக்கிழமை திருப்பத்தூர் மாவட்ட 

கழக கலந்துரையாடல்  கூட்டம்

திருப்பத்தூர்: மாலை 5:30 மணி * இடம்: மாவட்டத் தலைவரின்  "பெரியார் இல்லம்" 2/3 சாம நகர் திருப்பத்தூர் * தலைமை: கே.சி.எழிலரசன் (மாவட்டத் தலைவர்) * பொருள்: செப்டம்பர்  17- 2022 தந்தை பெரியார் பிறந்தநாள் விழா * கழக தோழர்கள் அனைவரும்  தவறாமல்  கலந்து கொண்டு தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கு ஆலோசனை வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் *  அழைப்பு: வி.ஜி.இளங்கோ (மாவட்ட செயலாளர்), பெ.கலைவாணன் (மாவட்ட இணைச் செயலாளர்) திருப்பத்தூர்.

உலக தற்கொலை தடுப்பு நாளன்று மனதின் மய்யம் அறக்கட்டளை - நேசம் வாழ்வதற்கு ஓர் அழைப்பு துவக்க விழா

ஈரோடு: மாலை 4-8 மணி * இடம்: கொங்கு கலையரங்கம், சம்பத் நகர், ஈரோடு * வரவேற்புரை: டாக்டர் ஜெயப்பிரகாஷ் ஜெகதீசன் (தலைவர், மனதின் மய்யம் அறக்கட்டளை) * அறிமுக உரை: டாக்டர் லட்சுமி விஜயகுமார் (நிறுவனர், சிநேகா அறக்கட்டளை, சென்னை) பி.வி.சங்கரநாராயணன் (மேனாள் இயக்குநர், சிநேகா அறக்கட்டளை, சென்னை) * தலைமையுரை: சுப்புலட்சுமி ஜெகதீசன் (மேனாள் அமைச்சர், துணைப் பொதுச் செயலாளர், திமுக) * வாழ்த்துரை: கிருஷ்ணனுண்ணி (மாவட்ட ஆட்சித்தலைவர், ஈரோடு), ஸ்டாலின் குணசேகரன் (தலைவர், மக்கள் சிந்தனைப் பேரவை), சாந்தி துரைசாமி (இயக்குநர், சக்தி மசாலா நிறுவனம், ஈரோடு), துரைசாமி (நிறுவனர், சக்தி மசாலா நிறுவனம், ஈரோடு), தேவராஜன் (இயக்குநர், யுஆர்சி நிறுவனங்கள், ஈரோடு) *சேவை துவக்கி வைத்தல்: சத்யராஜ் (திரைக் கலைஞர்) * விழா சிறப்புரை: பேராசிரியை ஜெயந்தசிறீ பாலகிருஷ்ணன் * நன்றியுரை: பேராசிரியர் வெற்றிவேல் (இயக்குநர், நேசம், ஈரோடு) 

பகுத்தறிவாளர் கழக கருத்தரங்கம்

சென்னை: மாலை 6.30-8.00 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் *தலைமை: எம்.ஆர். மாணிக்கம் (தலைவர், தென்சென்னை மாவட்டம்) *வரவேற்புரை: கே.கார்த்திகேயன் (துணைச் செயலாளர், ஆவடி மாவட்டம்) * முன்னிலை: இரா.தமிழ்ச்செல்வன், ஆ.வெங்கடேசன் * சிறப்புரை: மாரி கருணாநிதி (கலைத் துறை செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைப்பு: பகுத்தறிவை நோக்கி நமது பயணம் * நன்றியுரை: பா.இராமு (செயலாளர், வடசென்னை மாவட்டம்).

11.09.2022 ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி மாவட்ட 

கழக  கலந்துரையாடல் கூட்டம்

கன்னியாகுமரி: மாலை 5.00 மணி  * இடம்:  பெரியார் மய்யம், ஒழுகினசேரி நாகர்கோவில். * தலைமை: மா.மு. சுப்பிரமணியம் (மாவட்ட தலைவர்) * பொருள்: திராவிடர் கழக தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயல்படுத்துதல், விடுதலை சந்தா சேர்த்தல், தந்தை பெரியார் பிறந்த நாள் விழா * குமரிமாவட்ட திராவிடர்கழக  கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க குமரிமாவட்ட திராவிடர்கழகம், இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம், திராவிட மாணவர் கழகம், தொழிலாளரணி, கலை இலக்கிய அணி இவற்றின் மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர மற்றும் கிளைக் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், பெரியார் பற்றாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில்  பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம் * இவண்: கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் * மா.மு. சுப்பிரமணியம்  (மாவட்ட தலைவர்) கோ.வெற்றிவேந்தன்  (மாவட்ட செயலாளர்)

13.9.2022 செவ்வாய்க்கிழமை 

பகுத்தறிவாளர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6.00 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராஜ வீதி, தஞ்சாவூர் * வரவேற்புரை: குழந்தை கவுதமன் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: ச.அழகிரி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: மு.அய்யனார் (மண்டல தலைவர், திராவிடர் கழகம்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்), ந.சங்கர் (மாவட்ட ப.க. ஆசிரியரணி தலைவர்), முனைவர் இரா.மணிமேகலை (மாவட்ட ப.க. ஆசிரியரணி அமைப்பாளர் (கல்லூரி)), வெ.நாராயணசாமி (மாவட்ட ப.க. இலக்கிய அணி தலைவர்), ப.மனோகரன் (மாநகர தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * தொடக்கவுரை: கோபு.பழனிவேல் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * கருத்துரை: வி.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), மா.அழகிரிசாமி (மாநில தலைவர், பகுத்தறிவு ஊடகத் துறை) * பொருள்: தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, மாநில கூட்டத் தீர்மானங்கள், அமைப்பு பணிகள்) * வேண்டல்: பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு கலைத்துறை, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவு ஊடகத்துறை ஆகிய பொறுப்பாளர்கள், தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கிட வேண்டுகிறோம் * நன்றியுரை: ஆ.லெட்சுமணன் (மாவட்ட இணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * அன்புடன்: பாவலர் பொன்னரசு (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்).

No comments:

Post a Comment